Local News Politics

ஆறு துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று உறுப்பினர்கள

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று புதிய உறுப்பினர்கள்

ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய 6 துறைசார் மேற்பவைக் குழுக்களில் பணியாற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(01) பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

லக்ஸ்மன் நிபுண ஆரச்சி

சட்டத்தரணி சாகரிகா அதாவுத

சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி

கந்தசாமி பிரபு

விஜேசிரி பஸ்நாயக்க

திலிண சமரகோன்

சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர

(02) உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

மஞ்ஜுள சுரவீர ஆரச்சி

கே.இளங்குமரன்

ரவீந்திர பண்டா

தனுஷ்க ரங்கனாத்

அசித நிரோஷண எகொட வித்தான

ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ

சட்டத்தரணி கீதா ஹேரத்

(03)கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

அபூபக்கர் ஆதம்பாவா

கிருஷ்ணன் கலைச்செல்வி

நிலூஷா லக்மாலி கமகே

சுகத் வசந்த த சில்வா

சுஜீவ திசாநாயக்க

சஞ்ஜீவ ரணசிங்ஹ

சுனில் ராஜபக்ஷ

(04)சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

முனீர் முலாபர்

(டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ

சமன்மலீ குணசிங்ஹ

(பேராசிரியர்) சேன நாணாயக்கார

(டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா

ஜகத் மனுவர்ண

ருவன் மாபலகம

(05)சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

ரொஷான் அக்மீமன

உபுல் கித்சிறி

எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி

சுசந்த குமார நவரத்னசுதத் பலகல்ல

கிட்ணன் செல்வராஜ்

சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்

(06) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுசஸ்ரீ சதுரங்க அபேசிங்ஹ

அர்கம் இல்யாஸ்

லசித் பாஷண கமகே

தனுர திசாநாயக

சட்டத்தரணி ஹசாரா லியனகே

(டாக்டர்) ஜனக சேனாரத்ன

சந்திம ஹெட்டிஆரச்சி

அத்துடன், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக வசந்த சமரசிங்க, சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக அபூபக்கர் ஆதம்பாவா, அர்கம் இல்யாஸ் மற்றும் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோரும், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக சுனில் ரத்னசிரி ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *