World News

எரியூட்டப்பட்டது நேபாளப் பாராளுமன்றம்

சமூக வலைதளங்களை தடை செய்தல் உட்பட அரசாங்கத்துக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொது மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் காலை பிரதமரின் வீடும் எறியூட்டப்பட்டது.

மேலும் நிலமை தீவிரமடைந்து தற்சமயம் நேபாளத்தின் பாராளுமன்றம் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் நேபாளப் பிரதமரும் தனது பதவியை சற்றுமுன்னர் இராஜினாமாச் செய்ததுடன் அவரது இல்லமும் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video