Arts Entertainment Local News Trending

சாய்ரா ஸ்ரீ தங்க விருது விழா 2025

சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் உங்கள் அனைவருக்குமான சிறந்த சந்தர்ப்பம்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

நீங்கள் தனித்துவமான முறையிலோ அல்லது சமூகம் சார்ந்த ரீதியிலோ சிறந்து விளங்குகின்றீர்களா?வியாபாரம், தொழில், அரசு சேவை, சுகாதாரம், கலாசாரம், மதத்துறைகள் மற்றும் சமூகம் சார்ந்த ஏனைய துறைகளில் சிறந்த சேவையாற்றியவராயின் இது உங்களை கௌரவித்து உலகறிய செய்வதற்கான தருணம்.

இன்றே விண்ணப்பியுங்கள்! மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்;

075 5 000062

077 2 309198

076 4 809198

விண்ணப்ப முடிவு திகதி 31. 07.2025

சாதனைகளில் உங்கள் பெயர்களும் பொன்னெழுத்துக்களால் மின்னட்டும்!

ஊடக அனுசரணை ரேடியோ ராகா

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video