Local News Sports

சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் புவிதரன்

60வது இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் தமது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில், 5.18 மீற்றர் உயரத்தை தாண்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார்.

இதனூடாக, 2024 ஆம் ஆண்டு கோலூன்றி பாய்தல் போட்டியில் 5.17 மீற்றர் உயரத்தை தாண்டி தாம் பதிவு செய்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video