கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்கள் மற்றும் ஆமர்வீதி கடை வரிசைகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க 06 மற்றும் 02 தீயணைப்பு வாகனங்கள் அப்பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Leave feedback about this