Local News Weather

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய எஸ்ரீ

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலி மாவட்டம் – நாகொட – எல்பிட்டிய – பத்தேகம – யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்: – பாலிந்தநுவர – மத்துகம

மாத்தறை மாவட்டம்: – கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்: – எலபாத – கலவானை- பெல்மடுல்லை

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video