மித்தேனிய பகுதியில் காணி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave feedback about this