Local News விபத்துகள்

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video