களுகங்கையை அண்டிய பகுதிகளில் பெரும் வௌ்ள அபாயம்
களுகங்கை ஆற்றுப்படுகையில் தற்போது கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களுகங்கை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வுக்கு அமைய, அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ள நிலைமை.
