அரசாங்கத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!!!
பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம், பலாத்காரம் மற்றும் பிற தவறான செயல்களைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில்.
