Month: August 2025

Crime and Threats Local News Politics

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற.

Read More
Crime and Threats Local News

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் இரண்டாம் கட்ட.

Read More
Local News

செம்மணி போராட்டத்திற்கு தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், செம்மணி போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக, தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம்.

Read More
Local News விபத்துகள்

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச்.

Read More
Crime and Threats Local News

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று.

Read More
Local News விபத்துகள்

பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்து – மூவர் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த.

Read More
Local News

சமூக ஊடகப் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை

சமூக ஊடகப் பதிவுகள், அறிக்கைகள், கருத்துகள் அல்லது யூடியூபர்கள் வெளியிடும் கணிப்புகள் மூலம் வழக்குகளின் முடிவைப் பாதிக்கும் முயற்சிகளிலிருந்து எழக்கூடிய வெளிப்புற அச்சுறுத்தல்கள் அல்லது குறுக்கீடுகளிலிருந்து நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று.

Read More
Local News Trending

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில்.

Read More
Local News Trending

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்.

Read More
Local News விபத்துகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயது இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில்.

Read More