புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகளுக்கான தொடக்க விழா ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான தொடக்க விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றமை.
