Month: September 2025

Local News

நாளை முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் நாளை (11) முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் காரணமாகக் குறித்த பேருந்து நிலையம்.

Read More
Local News

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில்.

Read More
Local News

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்!

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த.

Read More
Local News

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (10) பொல்கஹவெல.

Read More
விபத்துகள்

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும்.

Read More
Local News World News

இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 05 நாடுகள் அனுசரணை

இந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள்.

Read More
Sports

ஹொங்கொங் அணிக்கு 189 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்.

Read More
World News

கட்டார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..

Read More
World News

எரியூட்டப்பட்டது நேபாளப் பாராளுமன்றம்

சமூக வலைதளங்களை தடை செய்தல் உட்பட அரசாங்கத்துக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொது மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் காலை பிரதமரின் வீடும் எறியூட்டப்பட்டது. மேலும் நிலமை தீவிரமடைந்து.

Read More
Local News World News

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் – பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்.

Read More