தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த.
