தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கலாசார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு தொடர்புடைய முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..
