பண்டாரவளை பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிளும் தோட்டாக்களும் பொலீசாரால் மீட்பு
நேற்று இரவு பண்டாரவளை பகுதியில் ரிவால்வ்வர் ரக துப்பாக்கி ஒன்றும் அத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டாக்களும் சிறிய பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும் குறித்த பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும்.
