லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகும் முன்னரே , மஹிந்தானந்த அளுத்கமகே முன்ஜாமீன் மனு தாக்கல்!
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்.
