Month: January 2026

Local News

தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத்.

Read More
Local News

யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த.

Read More
Local News

விதிகளை மீறிய 3 மருந்தகங்களுக்கு அபராதம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச்.

Read More
Local News

“குற்றமற்றவள் என நிரூபி” என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

“நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில்.

Read More
Local News

வரண்ட வானிலை தொடர்ச்சி: நுவரெலியாவில் உறைபனி அபாயம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) வரண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், சில மாவட்டங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் மற்றும் உறைபனி ஏற்படுவதற்கான.

Read More
Local News

கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி – 8 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக்.

Read More
Local News

புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (16) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் 6-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின்.

Read More
Local News

தலைமறைவாகியுள்ள 95 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர்.

Read More
Local News

மலையகப் புகையிரதப் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

டித்வா சூறாவளியினால் மலையகப் புகையிரதப் பாதைகள் பாரிய அளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரதச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகின்றன. இலங்கை புகையிரதத் திணைக்களம் கட்டம் கட்டமாகச் சேவைகளை.

Read More
Local News

சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய விசேட வேலைத்திட்டம்

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக.

Read More