தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று (15) கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களைப் போலவே இலங்கையிலுள்ள தமிழர்களும் தைப்பொங்கல் விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். செழிப்பை அளித்தமைக்காக சூரிய தெய்வத்திற்கு.
