கைப்பேசியால் தீக்கிரையான வீடு .! A/L மாணவியின் கனவுகள் சாம்பல்!
சீகிரியா, கலகொடுவ பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்ற போதிலும்,.
