அழகான நகரம் எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள ஹற்றன் நகரம்
அழகான நகரம் எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள அட்டன் நகர அபிவிருத்திக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.
