இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் – பதுளை கிரிக்கெட் மைதானத்தில், KNOW YOUR NEETHI!!!
சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், உங்கள் நீதியை அறிந்து கொள்வதற்கு உங்களூக்கான சிறந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாக பதுளை மாநகரீல் நடைபெற இருக்கின்றது. நமது உரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்.