பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்றுமாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயம் 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..