சாய்ரா ஸ்ரீ தங்க விருது விழா 2025
சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் உங்கள் அனைவருக்குமான சிறந்த சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. நீங்கள் தனித்துவமான முறையிலோ அல்லது சமூகம் சார்ந்த.
