Gadget

Mobiles World World News

செயலிழந்த ChatGPT!

செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல பயனர்களால் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என வௌிநாட்டு செய்திகள்.

Read More