Crime and Threats

Crime and Threats Local News

மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இலங்கையின் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள் கைதாகியுள்ளதாக பொது.

Read More
Crime and Threats Local News

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு – உதவி பரிசோதகர் ஒருவர் CIDயினரால் கைது

பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உதவி பரிசோதகர் (SI) குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்..

Read More
Crime and Threats Local News

ஹரக் கட்டாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு

பாதாள உலக குழு உறுப்பினர் ஹரக் கட்டாவை, விசாரணை முடியும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்..

Read More
Crime and Threats Local News

கந்தானையில் ஐஸ் ரக போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன பொருட்கள் மீட்பு

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Read More
Crime and Threats Local News

கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (03) காலை T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி.

Read More
Crime and Threats Local News

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் மகளும் சடலத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் 119 அவசர.

Read More
Crime and Threats Local News

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு.

Read More
Crime and Threats Local News

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..

Read More
Crime and Threats Local News

வெளிநாடு அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். துபாய் நாட்டில்.

Read More
Crime and Threats Local News Politics

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற.

Read More