இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று முதல் வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
வட மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் உபத் தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இவ்விடமாற்ற.
