Local News

Local News

VAT வரி வசூல் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (SVAT) முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்துச் செயல் காரணமாக, VAT மீளப்பெறும் நடைமுறைக்கு உரிய ஒழுங்கு அமையாததால், பல சிக்கல்கள் உருவாகியுள்ளன என.

Read More
Education Local News

தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்!

உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. “உலகை வழிநடத்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும்.

Read More
Local News

தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள்,நுகேகொட மருத்துவ நிறுவனத்தால் இன்று முதல் வழங்கப்படுகின்றது

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ​.

Read More
Crime and Threats Local News

மஸ்கெலியா லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் மரணம்!

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை லக்கம் தனியார் தோட்டப்பிரிவில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த.

Read More
Crime and Threats Local News

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு.

Read More
Crime and Threats Local News

மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் போதைப்பொருள் அடிமைத்தனம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை.

Read More
Local News

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More
Crime and Threats Local News

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி.

Read More
Local News Weather

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை.

Read More
Local News

இலங்கை அரசின் புதிய பொருளாதார சீர்திருத்த செயற்திட்டத்திற்கு முழு ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António.

Read More