இரவுநேர அஞ்சல் தொடருந்துகள் இரத்து
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும் , பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான 2 இரவு நேர அஞ்சல் (Night Mail) தொடருந்து சேவைகளும் இன்று(19) இரத்து செய்யப்பட்டுள்ளன. இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் தொடருந்தொன்று தடம்.
