இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்!
பேருந்தொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின்படி, பிலாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குமார்விற்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் சுமார் 30 முதல் 35 பேர் வரை.