தலைநகரின் இரு இடங்களில் தீ விபத்து!!
கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்கள் மற்றும் ஆமர்வீதி கடை வரிசைகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க 06 மற்றும் 02 தீயணைப்பு வாகனங்கள் அப்பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக.
