சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறும் விராட் கோஹ்லி!!
இந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த.