Accident Local News

கொத்மலை ரம்பொடையில் வேன் கவிழ்ந்து இன்னுமொரு விபத்து.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ரம்பொட பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு வேன் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 17 பேர் காயமடைந்து கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video