உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராஜேஷ் (75) இன்று காலை உயிரிழந்தார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார்.
Arts
Cenima
Trending
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்…
- by devaruckshan devaruckshan
- May 29, 2025
- 0 Comments
- 45 Views
- 5 days ago
