Entertainment Arts பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்…
Arts Cenima

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்…

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராஜேஷ் (75) இன்று காலை உயிரிழந்தார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார்.

Exit mobile version