நுவரெலியா மாவட்ட காணி கொள்ளை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார் – அமைச்சர் மஞ்சுள சுரவீர
நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார். நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி.
