Local News Travel

இரவுநேர அஞ்சல் தொடருந்துகள் இரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும் , பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான 2 இரவு நேர அஞ்சல் (Night Mail) தொடருந்து சேவைகளும் இன்று(19) இரத்து செய்யப்பட்டுள்ளன.

இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் தொடருந்தொன்று தடம் புரண்டதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video