Local News Trending விபத்துகள்

பதுளையில் சுற்றுலா பேருந்தொன்று விபத்து – மூவர் பலி

பதுளை – துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video