Local News Weather

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

துளை மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) மட்டுமே மாவட்டத்தில் 7 பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் வானிலை காரணமான அபாய நிலை நீடிக்கிறது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video