வெப்பமான காலநிலையை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. மதிய வேளையில் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு விழாக்களை நடத்துதல் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரச்சினைகள் குறித்து அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.#raaga.lk
Education
Local News
Trending
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு#raaga.lk
- March 13, 2026
- 0 Comments
- 632 Views
- 3 months ago

Leave feedback about this