பேலியகொடை, ஞானரத்ன மாவத்தையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave feedback about this