Local News விபத்துகள்

மீனகயா தடம்புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது.

ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானை ஒன்று ரயிலில் மோதியதன் காரணமாக ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video