பதுளையில் சுற்றுலா பேருந்தொன்று விபத்து –
பதுளை – மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
