கண்டி குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்டி கதிர்காம தேவாலயத்தில்.
