அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கி நிற்பதாக தகவல்
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கி நிற்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக.
