Year: 2025

Local News

159ஆவது காவல்துறை தினம் இன்று

159ஆவது காவல்துறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காவல்துறை தினம் “சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் காவல்துறை செப்டம்பர் 3, 1866 நிறுவப்பட்டது. 159ஆவது.

Read More
Local News Politics

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம்

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு நாட்டு உறவுக்கு.

Read More
World News

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான.

Read More
Sports

சர்வதேச இருபதுக்கு -20 ​போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த மிட்சல் ஸ்டாக்

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த.

Read More
Sports

இலங்கை – சிம்பாப்வே இறுதி ஒருநாள் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (31) நடைபெறவுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00.

Read More
Local News

பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ்.

Read More
Local News Politics

ரணிலின் கைது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது

ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம்.

Read More
World News

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக யேமனின் ஹவூதி தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியது. காசா மோதலுடன் தொடர்புடைய பதற்றங்கள் தொடர்ந்து.

Read More
Local News Travel

கண்டி – பேராதனை புகையிரத சேவைக்கு மட்டுப்பாடு

மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் மட்டுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத.

Read More
Sports

ஹர்பஜன் – ஶ்ரீசாந்த் மோதல் வீடியோ ​வௌியானது

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது தொடரில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர்.

Read More