Year: 2025

Local News

பொரள்ளையில் தாழிறங்கிய வீதி..! மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்…!

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வாகன.

Read More
World News

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20).

Read More
Crime and Threats Local News

முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தம்மை கைது.

Read More
Inspiration Local News

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்விற்கும் அனுசரணை வழங்குவதற்கோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிப்பதற்கோ இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று.

Read More
Local News

இலங்கையில் நீதிக்கான வாய்ப்புகள் எப்போதும் குறைவே – பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துகின்றனர்

இலங்கை பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள்.

Read More
Crime and Threats Local News

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (20) கோட்டை.

Read More
Local News

ஆசிரியர் சேர்க்கையில் புதிய கட்டுப்பாடு – அதிரடி அறிவிப்பு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப்.

Read More
Sports

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த பரிசு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரின் மத்திய ஒப்பந்தங்களை (Central Contracts) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) திறம்பட குறைத்துள்ளது. சமீபத்திய தொடர்களில்.

Read More
Local News

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு.

Read More
Health Local News Medical

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு.

Read More