Year: 2025

Education Local News

🔵Radio Raaga News Alert🔵 22.4 வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிப்பு

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார.

Read More
Crime and Threats Local News

🔴FLASH NEWS OF RADIO RAAGA🔴தேசபந்துவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல்

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது தொடர்பில் சபாநாயகர் அனுப்பிய கடிதத்துக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார். தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது.

Read More
Local News Politics

🔴FLASH NEWS OF RADIO RAAGA🔴சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்!!

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு அழுத்தம்.

Read More
Local News Nature Weather

Radio Raaga News! இடிந்து வீழ்ந்த மண்மேடு – ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் மண்மேடொன்று வீடொன்றின் மீது இடிந்து வீழ்ந்துள்ளது. இதன் போது மண்மேட்டில் ஐவர் புதையுண்டதாக மஸ்கெலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.சீரற்ற காலநிலை காரணமாக.

Read More
Education Local News

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஆககஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை.

Read More
World

ஹிரோஷிமா தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு –

ஜப்பானின் – ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா, அணு குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஜப்பானில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜப்பானியப்.

Read More
Local News Medical

சுகாதார அமைச்சுக்கு காலக்கெடு விதிக்கும் வைத்தியர்கள் சங்கம்; தீர்வின்றேல் நாடு தழுவிய பணி நிறுத்தம்

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்..

Read More
Local News விபத்துகள்

நேற்று ஒரே நாளில் வாகன விபத்துக்களால் அறுவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். கலன்பிந்துனுவெவ, நால்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று.

Read More
Crime and Threats Local News Politics

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
Local News

6.8 மில்லியன் மோசடி கணக்குகளை முடக்கிய Whatsapp

இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களைக் குறிவைத்து மோசடி செய்பவர்களுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகளை Whatsapp முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்படும் மோசடி.

Read More