ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஈரான் ஊடகங்களில் தற்போது.
