Year: 2026

Local News

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்.

Read More
Local News

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த.

Read More
Local News

‘டித்வா’வினால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள்

‘டித்வா்’ காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டச் செயலக கேட்போர்.

Read More
Local News

லொறி மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று.

Read More
Local News

மேலும் சுமை சுமக்க வைக்கும் தோட்ட நிர்வாகம்

2026 ஜனவரி 1 முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கம் மற்றும் தோட்ட நிறுவனங்களுக்கு இடையே கடந்த ஜனவரி 30 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது..

Read More
Local News

இலங்கை சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர்

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக, இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது சுதந்திர.

Read More
Local News

சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை

78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு.

Read More
Local News

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்து

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை.

Read More
Local News

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித.

Read More
Local News

78வது சுதந்திர தினம் இன்றாகும்

78வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற.

Read More